ஒளியின் துகள் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளியின் துகள் கொள்கை (Corpuscular theory of light) என்பது ஒளியானது மிகமிக நுண்ணிய துகள்களால் ஆனது என்றும் அவை மிகமிக வேகமாக நேர்கோட்டில் செல்கின்றன என்றும் விளக்கும் ஐசக் நியூட்டனின் ஒளியியல் பற்றிய கொள்கையாகும்.[1] காம்டன் விளைவு, ஒளிமின் விளைவு போன்ற ஒளியியல் செயல்பாடுகளைச் சிறப்பாக விளக்க இக் கொள்கை பெரிதும் உதவுகிறது.

ஆதாரம்[தொகு]

A dictionary of science -ELBS

  1. gutenberg.org Opticks, or, a Treatise of the Reflections, Refractions, Inflections, and Colours of Light. Sir Isaac Newton. 1704. Project Gutenberg ebook, released 23 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியின்_துகள்_கொள்கை&oldid=2182857" இருந்து மீள்விக்கப்பட்டது