ஒளியணுவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளியணுவியல் என்பது ஒளியை உற்பத்தி செய்தல், உமிழ்தல், பரப்புதல், பண்பேற்றல், குறைகை முறைவழியாக்கல், ஆளிதிருப்பல், பெருக்குதல், உணர்தல் உட்பட பல செயற்பாடுகளை ஆயும் இயல் ஆகும். ஒளித் தொடர்பாடல் (Optical communication), கதிரொளி மின்கலம் (Solar cell), ஒளிகாலும் இருமுனையம் என பல முக்கிய பயன்பாடுகள் இத்துறைக்கு உண்டு. குறிப்பாக இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நுண் ஒளியணுவியல் கருவிகள் (micro photonics equipment), பல இடங்களில் இலத்திரனியல் கருவிகளை மேலும் திறைமையாக ஈடு செய்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியணுவியல்&oldid=2056589" இருந்து மீள்விக்கப்பட்டது