உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளிப்படவியல் வகைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒளிப்படவியல் வகைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒளிப்படவியலில் அடிப்படைக் கொள்கை என்பது, ஒரு புகைப்படத்தை கைப்பற்ற புகைப்படக் கருவியைக் கொண்டு பயன்படுத்துவதாகும். ஆனால் புகைப்படம் எடுத்தலில், பல தனித்தனி துறைகளாகப் பிரிந்த ஒரு பரந்த ஒளிப்படவியல் வகைகளாக இருப்பதை மறுப்பதற்கில்லை. புகைப்படக் கலையில் பல வகைகள் உள்ளன, அது குழப்பமாகவும் இருக்கலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாமல் பல பாணிகள் மற்றும் வகைகள் உள்ளன.[1]

தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், மக்களின் தேடல் மற்றும் தேவையினாலும், ஒளிப்படவியல் வகைகள் வளர்ந்துள்ளன. பல்வேறு வகைகளாக பிரிந்து பரந்து உள்ள ஒளிப்படவியல் வகைகளை ஒன்று திரட்டி, இந்தப் பக்கத்தில் பட்டிலியிடப்பட்டுள்ளது.

பட்டியல்

[தொகு]
ஒரு வான்வழி புகைப்படம் ஆளில்லா வான்கலம்மூலம் எடுக்கப்பட்ட மேற்கத்திய அவர்சாண்ட் கலங்கரை விளக்கம், ஜெர்மனி
ஒப்புரு ஒளிப்படவியல், சமகால படச்சுருள் புகைப்படம், 2017
கவரழகு ஒளிப்படவியல் விளம்பத்தில் எலிசபெத் டெய்லர் 1955
ஒரே ஒரு ஒளி மூலத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, அடர் நிற ஒளிப்படவியல்
டெசினா இரட்டை வில்லை மறிவினை உப நுண்ணோவிய படக்கருவி‎
திருத்தம் செய்யப்பட்ட படிமம் - பச்சிளம் குழந்தை ஒளிப்படவியல்
கயோட்டி கோநாய்- காட்டுயிர் ஒளிப்படக்கலை
பல வெளிப்பாடு (ஒளிப்படவியல்)
இந்திய சார் பாக் தோட்டம், கட்டிடக்கலை ஒளிப்படவியல்
  1. வான் ஒளிப்படவியல் (Aerial photography)
  2. வானொளிப்படவியல் (Astrophotography)
  3. ஆவணப்பட ஒளிப்படவியல் (Documentary photography)
  4. பாலுணர்வுசார் ஒளிப்படவியல் (Erotic photography)
  5. ஒளி வீச்சு (ஒளிப்படவியல்) (Flash (photography)
  6. மனிதநேய ஒளிப்படவியல் (Humanist photography)
  7. நிலப்பரப்பு ஒளிப்படவியல் (Landscape photography)
  8. ஒற்றை வண்ண ஒளிப்படவியல் (Monochrome photography)
  9. உருவிலா ஒளிப்படவியல் (Abstract photography)
  10. கட்டடக்கலை ஒளிப்படவியல் (Architectural photography)
  11. வான்பயண ஒளிப்படவியல் (Aviation photography)
  12. பெருவிருந்து ஒளிப்படவியல் (Banquet photography)
  13. இயற்நிலை ஒளிப்படவியல் (Candid photography)
  14. முகிற்காட்சி ஒளிப்படவியல் (Cloudscape photography)
  15. கருத்தியல் ஒளிப்படவியல் (Conceptual photography)
  16. ஒத்திசைவு ஒளிப்படவியல் (Concert photography)
  17. பேணுகை ஒளிப்படவியல் (Conservation photography)
  18. கிரகண ஒளிப்படவியல் (Eclipse photography)
  19. நிகழ்வு ஒளிப்படவியல் (Event photography)
  20. ஒய்யார ஒளிப்படவியல் (Fashion photography)
  21. நுண்கலை ஒளிப்படவியல் (Fine-art photography)
  22. நெருப்பு (ஒளிப்படவியல்) (Fire photography)
  23. வான்வெடி வேடிக்கை ஒளிப்படவியல் (Fireworks photography)
  24. உணவு ஒளிப்படவியல் (Food photography)
  25. சமூக ஊடக உணவு ஒளிப்படவியல் (Food photography on social media)
  26. தடயவியல் ஒளிப்படவியல் (Forensic photography)
  27. கண்டடையும் ஒளிப்படவியல் (Found photography)
  28. புவி ஒளிப்படவியல் (Geo photography)
  29. கவரழகு ஒளிப்படவியல் (Glamour photography)
  30. அதிவேக ஒளிப்படவியல் (High-speed photography)
  31. கிர்லியன் ஒளிப்படவியல் (Kirlian photography)
  32. வாழ்வு முறை ஒளிப்படவியல் (Lifestyle photography)
  33. நீள்-வெளிப்பாடு (ஒளிப்படவியல்) (Long-exposure photography)
  34. அடர் நிற ஒளிப்படவியல் (Low-key photography)
  35. வெளிர் நிற ஒளிப்படவியல் (High-key photography)
  36. பேரளவு ஒளிப்படவியல் (Macro photography)
  37. மருத்துவ ஒளிப்படவியல் (Medical photography)
  38. குறைந்தபட்ச ஒளிப்படவியல் (Minimalist photography)
  39. மொழிபு ஒளிப்படவியல் (Narrative photography)
  40. இரவு ஒளிப்படவியல் (Night photography)
  41. பழைய கால ஒளிப்படவியல் (Old-time photography)
  42. அகலப்பரப்பு ஒளிப்படவியல் (Panoramic photography)
  43. உருவப்படம் ஒளிப்படக்கலை (Portrait photography)
  44. பிணக்கூறு ஆய்வு ஒளிப்படவியல் (Post-mortem photography)
  45. சிதையல் ஒளிப்படவியல் (Ruins photography)
  46. மறைநிலை ஒளிப்படவியல் (Secret photography)
  47. சறுக்கு பலகை ஒளிப்படவியல் (Skate photography)
  48. மெதுவான ஒளிப்படவியல் (Slow photography)
  49. நொடிப்பு ஒளிப்படவியல் (Snapshot (photography))
  50. சமூக ஒளிப்படவியல் (Social photography)
  51. ஆவி ஒளிப்படவியல் (Spirit photography)
  52. மேடை ஒளிப்படவியல் (Staged photography)
  53. நட்சத்திர ஒளித்தடம் (ஒளிப்படவியல்) (Star trail)
  54. நிலைப்படம் (ஒளிப்படவியல்) (Still life photography)
  55. நேர்நிலை ஒளிப்படவியல் (Straight photography)
  56. உப நுண்ணோவியம் (ஒளிப்படவியல்) (Subminiature photography)
  57. அரங்கு ஒளிப்படவியல் (Theatre photography)
  58. காலக்கடப்பு ஒளிப்படவியல் (Time-lapse photography)
  59. பயண ஒளிப்படவியல் (Travel photography)
  60. புற ஊதாக் கதிர்கள் (ஒளிப்படவியல்) (Ultraviolet photography)
  61. நீரடி ஒளிப்படவியல் (Underwater photography)
  62. பிராந்திய மொழி (ஒளிப்படவியல்) (Vernacular photography)
  63. மெய்நிகர் ஒளிப்படவியல் (Virtual photography)
  64. மெய்நிகர் மெய்ம்மை (ஒளிப்படவியல்) (VR photography(Virtual-Reality photography)
  65. திருமண ஒளிப்படவியல் (Wedding photography)
  66. எண்ணிம ஒளிப்படவியல் (Digital Photography)
  67. திறன்பேசி ஒளிப்படவியல் (Smartphone Photography)
  68. வலவனிலா வானூர்தி ஒளிப்படவியல் (Drone Photography)
  69. சுற்றுச்சூழல் ஒளிப்படவியல் (Environmental Photography)
  70. விளையாட்டு ஒளிப்படவியல் (Sports Photography)
  71. குடும்ப ஒளிப்படவியல் (Family Photography)
  72. குழந்தை ஒளிப்படவியல் (Child Photography)
  73. பச்சிளம் குழந்தை ஒளிப்படவியல் (Newborn Photography)
  74. தலைப்பகுதி ஒளிப்படவியல் (Headshot Photography)
  75. பெண்டிர் உள்ளறை ஒளிப்படவியல் (Boudoir Photography)
  76. இயற்கை நிழற்படக்கலை (Nature Photography)
  77. காட்டுயிர் ஒளிப்படக்கலை (Wildlife Photography)
  78. பறவை ஒளிப்படவியல் (Bird Photography)
  79. ஆசை விலங்கு ஒளிப்படவியல் (Pet Photography)
  80. செய்தியறிவிப்பு ஒளிப்படவியல் (Reportage Photography)
  81. இதழியல் ஒளிப்படக்கலை (Photojournalism)
  82. நகரிய புத்தாய்வு ஒளிப்படவியல் (Urban Exploration Photography)
  83. பதிப்புரை ஒளிப்படவியல் (Editorial Photography)
  84. போர் ஒளிப்படவியல் (War Photography)
  85. செயற்படுமுறை (ஒளிப்படவியல்) (Action Photography)
  86. கலைநய ஒளிப்படவியல் (Artistic Photography)
  87. கவின் கலை ஒளிப்படவியல் (Fine Art Photography)
  88. மிகுபுனைவு ஒளிப்படவியல் (Fantasy Photography)
  89. பல வெளிப்பாடு (ஒளிப்படவியல்) (Multiple Exposure Photography)
  90. தொகுப்பு ஒளிப்படவியல் (Composite Photography)
  91. கட்புலனாகா ஒளி (ஒளிப்படவியல்) (Blacklight Photography)
  92. கருப்பு வெள்ளை ஒளிப்படவியல் (Black & White Photography)
  93. உயரியக்க நெடுக்கம் (ஒளிப்படவியல்) (High Dynamic Range Photography)
  94. படிகப் பந்து (ஒளிப்படவியல்) (Crystal Ball Photography)
  95. தயாரிப்பு ஒளிப்படவியல் (Product Photography)
  96. கட்டிடக்கலை ஒளிப்படவியல் (Architectural photography)
  97. மெய்ப் பேட்டை ஒளிப்படவியல் (Real Estate Photography)
  98. சமூக ஊடக ஒளிப்படவியல் (Social Media Photography)
  99. வணிக ஒளிப்படவியல் (Commercial Photography)
  100. ஒப்புரு ஒளிப்படவியல் (Analog photography)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "61 Types of Photography (ஆங்கிலம்)". expertphotography.com - by Christopher Bryan-Smith - Last updated: 27/11/2024. Retrieved January 29, 2025.