ஒளிப்படத் தொகுப்பேடு
ஒளிப்படத் தொகுப்பேடு என்பது ஒளிப்படங்களைச் சேகரித்து ஒரு புத்தகமாக வைப்பது ஆகும். இத்தொகுப்பேடு, படங்களை எளிதான முறையில் வைப்பதற்கு ஏதுவாகப் பை போன்று அமைந்திருக்கும். ஒளிப்படத் தொகுப்பேடு பல வடிவங்களில் இருக்கும்.
இணையதளம்[தொகு]
பல இணையதள ஒளிப்படத் தொகுப்புகளும் இப்போது பெருகிவருகின்றன. உதாரணமாக Picasa போன்றவை ஆகும்.
கையால் செய்யப்படும் ஒளிப்படத் தொகுப்பேடு[தொகு]
சிலர் தாமாகவே உருவாக்கும் கையால் செய்யப்படும் ஒளிப்படத் தொகுப்பேடுகளும் உண்டு.
மென்பொருள்[தொகு]
பல மென்பொருள் ஒளிப்படத் தொகுப்பேடுகளும் உண்டு உதாரணமாக Picasa, Yahoo Photo போன்றவை ஆகும்.
வெளியிணைப்புக்கள்[தொகு]
- OPUS Photo Albums. பரணிடப்பட்டது 2009-02-02 at the வந்தவழி இயந்திரம்