ஒளிப்படக் கலைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளிப்படக் கலைஞர் அல்லது நிழற்படக் கலைஞர் அல்லது புகைப்படக் கலைஞர் என்பவர், (Photographer; கிரேக்க மொழியில்: φῶς (phos), அதாவது "ஒளி" மற்றும் γραφή (வரைபடம்), பொருள் "வரைதல், எழுதுதல்", அதாவது "ஒளியுடன் வரைதல்" )[1] புகைப்படங்களை உருவாக்கும் ஒரு நபராவார். [2]

புகைப்படக் கலைஞர்களின் வகைகள் மற்றும் கடமைகள்[தொகு]

மற்ற கலைகள் போல நிழற்படக்கலையில், தொழிற்பண்பட்டவர் (professional) மற்றும் தொழில்முறை சாரதவரென முழுவதுமாக வரையறுக்கப்படவில்லை.[3]

சான்றுகள்[தொகு]

  1. photography
  2. "Photographer". www.urbandictionary.com (ஆங்கிலம்) (May 26, 2004). பார்த்த நாள் 2018-04-10.
  3. Photography - ABOUT
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்படக்_கலைஞர்&oldid=2511022" இருந்து மீள்விக்கப்பட்டது