ஔட்கேஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒளட்கேஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒளட்கேஸ்ட்
2001ல் ஒளட்கேஸ்ட்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்கிழக்குத் திக்கு (East Point), ஜோர்ஜியா,  ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராப் இசை
இசைத்துறையில்1991 – இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்லாஃபேஸ், அரிஸ்டா
இணைந்த செயற்பாடுகள்டஞ்ஜன் ஃபேமிலி, பர்ப்பிள் ரிப்பன் ஆல்-ஸ்டார்ஸ், டிஜே ட்ராமா, குடி மாப்
இணையதளம்www.outkast.com
உறுப்பினர்கள்ஆண்டுவான் "பிக் பாய்" பாட்டன்
ஆன்ட்ரே "3000" பெஞ்ஜமின்

ஒளட்கேஸ்ட் (Outkast) ஒரு அமெரிக்க ராப் குழுமமாகும். இக்குழுமத்தில் இரண்டு ராப் இசை கலைஞர்கள், ஆன்ட்ரே 3000 & பிக் பாய், உள்ளனர். அட்லான்டாவின் கிழக்குத் திக்கு (East Point) என்ற புறநகரத்தில் சேர்ந்த ஒளட்கேஸ்ட் 1991 முதல் இன்று வரை மொத்தத்தில் 20 மில்லியன் ஆல்பம்களை விற்று 6 கிராமி விருதுகளை வெற்றிபெற்றுள்ளார்.

1994ல் இவர்களின் முதலாம் ஆல்பம், "சதர்ன்பிளேயலிஸ்டிக்காடிலாக்மியூசிக்" (Southernplayalisticadillacmuzik) வெளிவந்து அமெரிக்கவின் தென் பகுதி ராப் இசை புகழுக்கு வந்தது. பல ராப் இசை நிபுணர்கள் இவர்களின் அடுத்த இரண்டு ஆல்பம்கள் "ஏடிஎலியென்ஸ்" (ATLiens) மற்றும் "அக்குவெமினை" (Aquemini) ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்தமான ஆல்பம்களிலேயே சேர்ந்தது என்று கூறியுள்ளார்கள். "த சோர்ஸ்" (The Source) என்ற உயர்தர ராப் இதழ் அக்குவெமினைக்கு மிகவும் உயர்ந்த ஐந்து-நட்சத்திர rating கொடுத்தது. 2000ல் இவர்களின் 4ம் ஆல்பம், "ஸ்டாங்கோனியா" (Stankonia), 4 மில்லியன் ஆல்பம்களை விற்று இரண்டு கிராமி விருதுகளை வெற்றிபெற்றது. இதுக்கு பிறகு ஔட்கேஸ்ட் மேலும் இரண்டு ஆல்பம்களை இன்று வரை படைத்துள்ளனர்.

ராப் இசை தவிர ஆன்ட்ரே 3000 மற்றும் பிக் பாய் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.

ஆல்பம்கள்[தொகு]

கிராமி விருதுகள்[தொகு]

வெற்றி

ஆண்டு பகுப்பு பாடல்/ஆல்பம்
2002 குழு படைத்த உயர்ந்த ராப் பாடல் (Best Rap Performance By a Duo or Group) "மிஸ். ஜாக்சன்" ("Ms. Jackson")
2002 உயர்ந்த ராப் ஆல்பம் (Best Rap Album) ஸ்டாங்கோனியா (Stankonia)
2003 குழு படைத்த உயர்ந்த ராப் பாடல் (Best Rap Performance By a Duo or Group) த ஹோல் வர்ல்ட் ("The Whole World")
2004 ஆணிடின் மிக உயர்ந்த ஆல்பம் (Album of the Year) ஸ்பீக்கர்பாக்ஸ்/த லவ் பிலோ (Speakerboxxx/The Love Below)
2004 Best Urban/Alternative Performance ஹே யா ("Hey Ya!")
2004 மிக உயர்ந்த ராப் ஆல்பம் (Best Rap Album) ஸ்பீக்கர்பாக்ஸ்/த லவ் பிலோ (Speakerboxxx/The Love Below)

பரிந்துரைக்கப்பட்டது

ஆண்டு பகுப்பு பாடல்/ஆல்பம்
1999 குழு படைத்த உயர்ந்த ராப் பாடல் (Best Rap Performance By a Duo or Group) ரோசா பார்க்ஸ் ("Rosa Parks")
2002 Best Short-Form Music Video "மிஸ். ஜாக்சன்" ("Ms. Jackson")
2002 Record of the Year "மிஸ். ஜாக்சன்" ("Ms. Jackson")
2002 Album of the Year ஸ்டாங்கோனியா (Stankonia)
2004 Producer of the Year Non-Classical --
2004 Best Short-Form Music Video ஹே யா ("Hey Ya!")
2004 ஆண்டின் மிக உயர்ந்த ஆல்பம் ஹே யா ("Hey Ya!")
2007 Best Urban/Alternative Performance "Idlewild Blue (Don't Chu Worry 'Bout Me)"
2007 குழு படைத்த உயர்ந்த ராப் பாடல் (Best Rap Performance By a Duo or Group) மைட்டி "ஓ" ("Mighty 'O'")
2008 குழு படைத்த உயர்ந்த ராப் பாடல் (Best Rap Performance By a Duo or Group) "Int'l Player's Anthem (I Choose You)" யூஜிகே கூட
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔட்கேஸ்ட்&oldid=2715930" இலிருந்து மீள்விக்கப்பட்டது