ஒல்லாந்து கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒல்லாந்து கோழி (Holland chicken) என்பது அமெரிக்காவிலிருந்து உருவான இரட்டைப் பயன்பாடு கொண்ட பெரியவகைக் கோழிகளின் மிகவும் அரிதான இனமாகும். பொரிக்கோழி மற்றும் டொமினிக்சு இவை கடினமானவை; ஆனால் பொரிக்கோழி வண்ண பாதங்களைக் கொண்டிருப்பதாலும், டொமினிக் ரோஜாச் சீப்பைக் கொண்டிருப்பதாலும் அங்கீகரிக்கப்படலாம்.

வரலாறு[தொகு]

நியூ செர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் இனப்பெருக்கம் பண்ணைகளில் இந்த இனம் உருவாக்கப்பட்டது.[1] ஒல்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பறவைகள் ஒயிட் லெக்கார்ன் கோழி, ரோட் தீவு சிகப்புக் கோழி, நியூ ஹாம்ப்ஷயர்சு மற்றும் லமோனாசு ஆகியவற்றைக் கொண்டு, வெள்ளை ஒல்லாந்து உருவாக்கப்பட்டது. வெள்ளை லெக்கார்ன், பொரிக்கோழி, ஆசுட்ராலார்ப்சு மற்றும் பழுப்பு லெகோர்ன்சு உள்ளிட்ட மற்றொரு கலப்பு ஆகும். இவை இரண்டும் 1949-ல் அமெரிக்கக் கோழிப்பண்ணை சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுவான செய்தி[தொகு]

  • வகுப்பு: அமெரிக்க வகை
  • வகைகள்: வெள்ளை மற்றும் பட்டை
  • நோக்கம்: இரட்டை (முட்டை மற்றும் இறைச்சி)
  • முட்டை அளவு / நிறம்: நடுத்தர / வெள்ளை
  • தோல் நிறம்: மஞ்சள்
  • நிலையான எடைகள்: சேவல் - 8½ பவுண்டுகள்; கோழி - 6½ பவுண்டுகள்; சேவல் - 7½ பவுண்டுகள்; இளம் கோழி- 5½ பவுண்ட்

பண்டம் இனத்தின் பதிப்பும் உள்ளது.

தோராயமான எடை[தொகு]

சேவல் 3.9 கிலோ 8.75 பவுண்ட்
கோழி 3 கிலோ 6½ பவுண்ட்
சேவல் 3.4 கிலோ 7½ பவுண்ட்
இளம் கோழி 2.5 கி.கி 5½ பவுண்ட்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Holland chicken". www.livestockconservancy.org.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லாந்து_கோழி&oldid=3460881" இருந்து மீள்விக்கப்பட்டது