ஒல்யா மெலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்யா மெலன்
Olya Melen
தேசியம்உக்ரேனியர்
பணிவழக்கறிஞர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2006)

ஒல்யா மெலன் (Olya Melen) உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.

தன்யூப் ஆறு-கருங்கடல் கால்வாயின் கட்டுமானத்தை நிறுத்த சட்ட வழிகளைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதற்காக 2006 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. கருங்கடலின் கடற்கரையில் உள்ள தன்யூப் டெல்டா அனைத்துலக முக்கியத்துவம் பெற்ற ஈரநிலம்" என்றும் "யுனெசுகோ உலக பாரம்பரியத் தளம் என்றும் உயிர்க்கோள பாதுகாப்பிடம்" என்றும் ராம்சாகர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldman Environmental Prize 2006: Olya Melen(Retrieved on October 23, 2007) பரணிடப்பட்டது 2010-11-23 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்யா_மெலன்&oldid=3858871" இலிருந்து மீள்விக்கப்பட்டது