உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலி துன்புறுத்தல் சாதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலி துன்புறுத்தல் (Acoustic harassment) என்பது சில சூழல்களில் விலங்குகளையும் மனிதர்களையும் ஒரு பகுதியிலிருந்து பாதுகாக்கப் பயன்படும் தொழில்நுட்பம் ஆகும்.[1] கடல்சார் பாலூட்டிகளை மீன்வளர்ப்பு ஏற்பாடுகளிலிருந்து விலக்கி வைக்கவும், வானுந்து நிலையம், புளுபெர்ரி துறை போன்ற சில இடங்களில் இருந்து பறவைகள் பறக்க வைத்து விலக்கவும் இத்தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன..[2][3]

குறுகிய காலத்துக்கு இவை ஏற்றவையாக இருந்தாலும் நாளடைவில் விலங்குகள் இதற்குத் தம்மை தகவமைத்துக் கொள்கின்றன. மேலும் அவை அவ்வொலியால் இன்னலேதும் இல்லையென அறிந்ததும் அவ்வொலியை நாடி அவை வரத்தொடங்கி விடுகின்றன.[3] நெடுநோக்கில் வலிதரும் ஒலியியற் கருவிகள் மட்டுமே உரிய விளைவைத் தருகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • A Study Into the Effectiveness of Acoustic Harassment Devices-AHDs in Deterring Seals from Salmon Farms Around Shetland by Rachel Beacham Aberdeen University: Dissertation. M. Sc Marine and Fisheries Science