ஒலிவியா வைல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிவியா வைல்ட்
பிறப்புஒலிவியா ஜேன் வைல்ட்
மார்ச்சு 10, 1984 (1984-03-10) (அகவை 39)
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
துணைவர்ஆண்ட்ரூ காக்பர்ன்
(2011–தற்போது: நிச்சயம்)
வாழ்க்கைத்
துணை
Tao Ruspoli (2003-2011)
பிள்ளைகள்1

ஒலிவியா ஜேன் வைல்ட் (பிறப்பு: மார்ச் 10, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் மாடல். இவர் 2003ஆம் ஆண்டு ஸ்கின் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து த ஓ.சீ., ஹவுஸ், ட்ரான்: அப்ரைசிங், ரோபோட் சிக்கன், அமெரிக்கன் டாட்உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் பிக்ஸ், இன் டைம், பட்டர், தி வோர்ட்ஸ், ரஷ், உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_வைல்ட்&oldid=2966480" இலிருந்து மீள்விக்கப்பட்டது