ஒலிவியா வில்லியம்ஸ்
ஒலிவியா வில்லியம்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 26 சூலை 1968 கேம்டென் டவுன் லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ரஹ்ஷன் ஸ்டோன் (2003-இன்று வரை) |
ஒலிவியா வில்லியம்ஸ் (Olivia Haigh Williams, பிறப்பு: 26 ஜூலை 1968) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார்.