உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிவியா ராட்ரிகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிவியா ராட்ரிகோ
2025-இல் ஒலிவியா ராட்ரிகோ
பிறப்புஒலிவியா இசபெல் ராட்ரிகோ
பெப்ரவரி 20, 2003 (2003-02-20) (அகவை 23)
முரியெட்டா, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணி
  • பாடகர்-பாடலாசிரியர்
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை
விருதுகள்Full list
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்Geffen
கையொப்பம்
வலைத்தளம்
oliviarodrigo.com

ஒலிவியா ராட்ரிகோ (Olivia Rodrigo) ஓர் அமெரிக்க பாப் பாடகியும், நடிகையும், பாடலாசிரியரும் ஆவார். இவர் ஒரு குழந்தையாக இருக்கும்போதே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். விளம்பரங்களிலும், ஏன் அமெரிக்கன் கேர்ல்: கிரேஸ் ஸ்டிர்ஸ் அப் சக்சஸ் (2015) நேரடி காணொளிப் படத்திலும் தோன்றினார். டிஸ்னி சேனல் தொடரான ​​பிசார்ட்விக் (2016–2019) மற்றும் டிஸ்னி+ தொடரான ஹைஸ்கூல் மியூசிகல்: த மியூசிகல்: த சீரியஸ் (2019–2022) ஆகியவற்றில் முன்னணி வேடங்களில் நடித்ததற்காக இவர் முக்கியத்துவம் பெற்றார்.

இவர் பிப்ரவரி 20, 2003 ல் அமெரிக்காவில் பிறந்தார். இவருடைய பெற்றோரின் பெயர் ஜெனிபர் மற்றும் கிரிஷ் ராட்ரிகோ. இவர் 3 கிராமி விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு பியானோ மற்றும் கித்தார் வாசிக்கத் தெரியும். டிரைவர்ஷ் லைசன்ஸ்என்ற தனது இசைத் தொகுப்பை 2021-இல் வெளியிட்டார்.[1][2][3] இது வெளியான ஒரு வாரத்திற்குள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[4]

ராட்ரிகோவின் இடது காது ஓரளவு கேட்காத நிலையில் உள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Disney+ Actress Olivia Rodrigo Signs to Geffen Records". Music Connection. Archived from the original on January 16, 2021. Retrieved January 13, 2021.
  2. "Olivia Rodrigo". Interscope Records. January 8, 2021. Archived from the original on January 9, 2021. Retrieved January 9, 2021.
  3. "Olivia Rodrigo reassesses the meaning of forever on stunning piano-led debut 'drivers license'". The Line of Best Fit. Archived from the original on January 9, 2021. Retrieved January 10, 2021.
  4. Unterberger, Andrew. "Olivia Rodrigo's 'Drivers License' Is on Its Way to Being the First Runaway Hit of 2021". Billboard. Archived from the original on January 13, 2021. Retrieved January 19, 2021.
  5. Feinberg, Scott (December 4, 2023). "'Awards Chatter' Podcast — Olivia Rodrigo ('The Hunger Games: The Ballad of Songbirds & Snakes')". The Hollywood Reporter. Archived from the original on September 2, 2024. Retrieved December 20, 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_ராட்ரிகோ&oldid=4465308" இலிருந்து மீள்விக்கப்பட்டது