ஒலிவியா ஆன்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிவியா அன்டர்சன்
OliviaAnderson.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஒலிவியா அன்டர்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 51)பிப்ரவரி 22 2008 எ அயர்லாந்து
கடைசி ஒநாபஆகத்து 8 2008 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா பன்னாட்டு XI பெண்கள் அணி LA இ -20
ஆட்டங்கள் 5 2 20 8
ஓட்டங்கள் 111 1 632 57
மட்டையாட்ட சராசரி 37.00 0.50 37.17 7.12
100கள்/50கள் 0/0 0/0 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 46* 1 83 38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 0/– 0/–
மூலம்: CricketArchive, ஆகத்து 25 2010

ஒலிவியா அன்டர்சன் (Olivia Anderson, பிறப்பு: [[ நவம்பர் 18]] 1987), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் எட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007/08-2008 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_ஆன்டர்சன்&oldid=3006673" இருந்து மீள்விக்கப்பட்டது