உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிவியசு ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிவியசு ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிராசெரியா
இனம்:
பி. ஒலிவேசென்சு
இருசொற் பெயரீடு
பிராசெரியா ஒலிவேசென்சு
(காசின், 1859)

ஒலிவியசு ஈப்பிடிப்பான் (Olivaceous flycatcher)(பிராசெரியா ஒலிவேசென்சு-) அல்லது ஒலிவியசு அல்சியோனாக்சு என்பது மியூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகள் முழுவதும் அரிதா பரவிக் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான தாழ்நில காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியசு_ஈப்பிடிப்பான்&oldid=4478715" இலிருந்து மீள்விக்கப்பட்டது