ஒலிவா ஒலிவா
தோற்றம்
| ஒலிவா ஒலிவா | |
|---|---|
| முதுகுப்புற தோற்றம்-ஒலிவா ஒலிவா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | வயிற்றுக்காலி
|
| குடும்பம்: | ஒலிவிடே
|
| பேரினம்: | ஒலிவா
|
| துணைப்பேரினம்: | ஒலிவா
|
| இனம்: | O.ஒலிவா
|
| இருசொற் பெயரீடு | |
| ஒலிவா ஒலிவா (லின்னேயசு, 1758) | |
ஒலிவா ஒலிவா (Oliva oliva)என்பது கடல் நத்தை வகைகளுள் ஒலிவிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது வயிற்றுக்காலிகள் வகுப்பினைச் சார்ந்த மெல்லுடலியாகும்.
ஒலிவா பேரினத்தின் மாதிரி இனமாக இது உள்ளது.
இந்தியா கடல் பகுதிகளில் காணப்படும் ஒலிவா சிற்றினம்[1], தமிழகத்தில் உள்ள கொள்ளிட கழிமுகப்பகுதியில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.gastropods.com/6/Shell_1196.shtml
- ↑ S.Baskara Sanjeevi and S.Manoharan, 2014. A catalogue of esturine molluscs in India. Envis Publication Series, 1/Mrch2014. Annamalai University, India. Pp.220.