உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலியோசு லமார்க்கீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலியோசு லமார்க்கீ
ஒலியோசு லமார்க்கீ (மகாராட்டிரம், இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாராசிடே
பேரினம்:
ஒலியோசு
இனம்:
ஒ. லமார்க்கீ
இருசொற் பெயரீடு
ஒலியோசு லமார்க்கீ
லேட்ரில்லே, 1806
துணையினம்
  • ஒலியோசு லமார்க்கீ தாப்ரோபேனிகசு இசுடுரண்டு, 1913

ஒலியோசு லமார்க்கீ (Olios lamarcki) என்பது ஒலியோசு பேரினத்தைச் சேர்ந்த சிலந்தி சிற்றினமாகும். இது மடகாசுகர் முதல் இலங்கை மற்றும் இந்தியா வரை காணப்படுகிறது. ஒலியோசு லமார்க்கீ தாப்ரோபேனிகசு என்ற இதன் துணையினம் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Olios lamarcki (Latreille, 1806)". World Spider Catalog. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியோசு_லமார்க்கீ&oldid=3453043" இலிருந்து மீள்விக்கப்பட்டது