ஒலிகோடான் பைடார்குவாடசு
தோற்றம்
| ஒலிகோடான் பைடார்குவாடசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோலுபிரிடே |
| பேரினம்: | ஒலிகோடான் |
| இனம்: | ஒ. பைடார்குவாடசு |
| இருசொற் பெயரீடு | |
| ஒலிகோடான் பைடார்குவாடசு போய், 1827 | |
ஒலிகோடான் பைடார்குவாடசு (Oligodon bitorquatus) எனும் போய் ஓலைப்பாம்பு, கொலுப்ரினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பாம்பு சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Iskandar, D.; Jenkins, H.; Auliya, M.; Inger, R.F.; Lilley, R. (2012). "Oligodon bitorquatus". IUCN Red List of Threatened Species 2012. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192032A2030912.en. https://www.iucnredlist.org/species/192032/2030912. பார்த்த நாள்: 11 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- சிற்றினம் Oligodon bitorquatus at The Reptile Database