உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிகோடான் திரிலினியேடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிகோடான் திரிலினியேடசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. திரிலினியேடசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் திரிலினியேடசு
(துமெரில் உள்ளிட்டோர் 1854)

ஒலிகோடான் வெர்ட்டிபிராலிசு (Oligodon trilineatus) எனும் மூன்று வரி ஓலைப்பாம்பு, கொலுப்ரினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பாம்பு சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் குறிப்பாக சுமாத்திரா தீவில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Iskandar, D.; Jenkins, H.; Das, I.; Auliya, M.; Inger, R.F.; Lilley, R. (2012). "Oligodon trilineatus". IUCN Red List of Threatened Species 2012. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T191966A2022122.en. https://www.iucnredlist.org/species/191966/2022122. பார்த்த நாள்: 11 November 2021.