ஒலிகோடான் அல்போசினக்டசு
தோற்றம்
| ஒலிகோடான் அல்போசினக்டசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோலுபிரிடே |
| பேரினம்: | ஒலிகோடான் |
| இனம்: | ஒ. அல்போசினக்டசு |
| இருசொற் பெயரீடு | |
| ஒலிகோடான் அல்போசினக்டசு (காண்டோர், 1839) | |
| வேறு பெயர்கள் | |
|
கோரோனெல்லா அல்போசினக்டா காண்டோர், 1839 | |
ஒலிகோடான் அல்போசினக்டசு (Oligodon albocinctus) என்பது கொலுப்ரினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பாம்பு சிற்றினம் ஆகும். ஆசியப் பகுதிகளில் காணபப்டும் இந்த பாம்பினை முதன்முதலில் 1839ஆம் ஆண்டு தியோடர் காண்டோர் விவரித்தார்.[2][3]
பரவல்
[தொகு]ஒ. அல்போசினக்டசு நேபாளம், பூட்டான், வங்காளதேசம், வட இந்தியா, மியான்மர், வியட்நாம், சீனா, திபெத்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khan, M.; Ghosh, A.; Hasan, M.K.; Wangyal, J.; Tshewang, S. (2021). "Oligodon albocinctus". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T191908A2014057.en. https://www.iucnredlist.org/species/191908/2014057. பார்த்த நாள்: 10 June 2023.
- 1 2 Oligodon albocinctus at the Reptarium.cz Reptile Database. Accessed 28 February 2020.
- ↑ Bombay Natural History Society (2005). Journal of the Bombay Natural History Society. Bombay Natural History Society. p. 21. Retrieved 10 June 2019.
மேலும் படிக்க
[தொகு]- Boulenger, George A. 1890. The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. (Taylor & Francis, Printers). London. xviii + 541 pp.
- Cantor, T.E. 1839. Spicilegium serpentium indicorum [parts 1 and 2]. Proc. Zool. Soc. London 7: 31–34, 49–55.