ஒரைசா சட்டைவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரைசா சட்டைவா
Rice Plants (IRRI).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலை
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: போயேல்ஸ்
குடும்பம்: போயேசி
பேரினம்: ஒரைசா
இனம்: ஒ சட்டைவா
இருசொற் பெயரீடு
ஒரைசா சட்டைவா
L.
Oryza sativa

ஒரைசா சட்டைவா என்பது ஆசிய வகை நெல் ஆகும். ஆசிய அரிசி என்பது நெல் என்று அழைக்கப்படுகிறது. ஒரைசா சட்டைவா தாவரமானது புல்வகையைச் சார்ந்தது. அதன் 12 குரோமோசோம்களில் 430 MB அளவிலான மரபணுக்களை கொண்டுள்ளது. மேலும் அந்த மரபணுக்களை மாற்றம் செய்ய எளிமையானதும், தானிய உயிரியலுக்கு மிகச்சிறந்த மாதிரி உயிரினமாகவும் இருக்கின்றது. ஒரைசா சட்டைவா என்பது இரண்டு வகை சிற்றினத்தைச் சார்ந்தது. சிறிய விதைகளான ஜப்பானிக்கா அல்லது சினிக்கா இரகம், பெரிய வகையான இண்டிகா இரகத்தை சார்ந்தது. ஜப்பானிக்கா இரகம் என்பது வறட்சியான நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆசியா முழுவதும் முழ்கிய தாவரமாக ஊடுபயிராக இண்டிக்கா இரகமானது பயிரிடப்படுகிறது. அரிசியானது வெள்ளை, கருப்பு, பழுப்பு , சிறிதளவு கருவெள்ளை ஆகும். அரிசியில் சவ்வரிசி ஒரு வகையானது ஆகும். மேலும் அரிசியின் வகையான இந்தோனேசியா கருப்பு அரிசியும், தாய்லாந்தின் மல்லிகை கருப்பு அரிசியும் உள்ளன. வெப்பமண்டலத்தில் மூன்றாவது சிற்றினமும் பெரியளவில் பயிரிடப்படுகிறது. புறத்தோற்றத்தின் ஆதாரங்களாக திகழ்கின்றன. உதாரணமாக இந்த வகையில் சிறியவிதைகள் Tinawon and “ UNOY” Cultivars” நாதன் லூசா படிகட்டு பகுதிகளம், அதிக உயரமான பகுதிகளும் பயிரிடப்படுகிறது. ஒரைசா சட்டைவா என்பது ஆறுபிரிவுகள் உள்ளன. அதில் ஜப்பானிக்கா, அரோமேடிக் இண்டிக்கா, ஆஸ், ரயடா, ஆசினா கிளாஸ்மேன் 1987 ஆம் ஆண்டு ஒரைசா சட்டைவா ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Oka (1988)
  2. CECAP, PhilRice and IIRR. 2000. "Highland Rice Production in the Philippine Cordillera."
  3. Glaszmann, J. C. (May 1987). "Isozymes and classification of Asian rice varieties". Theoretical and Applied Genetics. 74 (1): 21–30. PubMed. doi:10.1007/BF00290078
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரைசா_சட்டைவா&oldid=3401203" இருந்து மீள்விக்கப்பட்டது