உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரே தாய் ஒரே குலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரே தாய் ஒரே குலம்
இயக்கம்எஸ். ஜெகதீசன்
தயாரிப்புசக்தி கோவிந்த்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புநிழல்கள் ரவி
ஷோபனா
சக்கரவர்த்தி
திலீப்
மலேசியா வாசுதேவன்
நாசர்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
ஸ்ரீவித்யா
சரோஜா தேவி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரே தாய் ஒரே குலம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி நடித்த இப்படத்தை எஸ். ஜெகதீசன் இயக்கினார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, retrieved 2024-05-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_தாய்_ஒரே_குலம்&oldid=4120875" இலிருந்து மீள்விக்கப்பட்டது