ஒரு விரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு விரல்
தயாரிப்பாளர்சல்வந்தர் பெர்னாண்டஸ்
அசோஸியேட் ஆர்டிஸ்ட்
இசையமைப்புவேதா
நடிப்புபண்டரிநாத்
தங்கம்
வெளியீடுதிசம்பர் 17, 1965
நீளம்3964 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு விரல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சல்வந்தர் பெர்னாண்டஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பண்டரிநாத், தங்கம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_விரல்&oldid=2590269" இருந்து மீள்விக்கப்பட்டது