ஒரு வித்திலை தாவரம்
Jump to navigation
Jump to search
ஒரு வித்திலை தாவரம்
தாவர வகைகளுள் ஒன்றான ஒரு வித்திலை தாவரம் கண்டறியும் முறைகள்
விதை முளைத்தலின் போது ஒரு இலை மட்டும் விதையிலிருந்து முளைத்து உருவாகும் .
ஒரு வித்திலை தாவரத்தின் இலைகள் இணை போக்கு நரம்பமைவு கொண்டிருக்கும்.
ஒரு வித்திலை தாவரத்தின் வேர்கள் சல்லிவேராக காணப்படும்.
ஒரு வித்திலை தாவரத்தின் விதைகளை சரியாக இரண்டாக பிளக்க இயலாது.