ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (நூல்)
ஆசிரியர்(கள்):சுஜாதா
வகை:அறிவியல்

ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்பது சுஜாதா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் குவாண்டம் தத்துவத்தின் அடிப்படைச் சிந்தனைகளை குறிப்பிட்டுள்ளார். ஷிரோடிங்கர், டிப்ராக்ஸி, வான்நாய்மன், டிராக் போன்றவர்களின் கருத்துகளை இதில் குறிப்பிடவில்லை என்று எழுத்தாளர் கூறுகிறார்.

உள்ளடக்கங்கள்[தொகு]

  • புதிய தேவை
  • ஆரம்பங்கள்
  • நாரத மாயை
  • அங்கே பார்வை போவதில்லை
  • எதிர்மறைகள்
  • இரட்டை வாழ்க்கை
  • நிச்சயமில்லாத உறவு
  • இயக்கம்
  • உள்ளத்தின் உள்
  • நீரும் இல்லை நிலவும் இல்லை
  • விளிம்பு

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]