ஒரு வடக்கன் வீரகாத
தோற்றம்
| ஒரு வடக்கன் வீரகாத | |
|---|---|
| இயக்கம் | ஹரிஹரன் |
| தயாரிப்பு | பி. வி. கங்காதரன் |
| கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
| இசை | பாம்பே ரவி |
| நடிப்பு | மம்மூட்டி பாலன் கே. நாயர் சுரேஷ் கோபி மாதவி கீதா கேப்டன் ராஜு |
| ஒளிப்பதிவு | கெ. ராமசந்திரபாபு |
| படத்தொகுப்பு | எம். எஸ். மணி |
| கலையகம் | கிருகலட்சுமி புரொடக்சன்ஸ் |
| விநியோகம் | கல்பகா பிலிம்ஸ் |
| வெளியீடு | 1989 ஏப்ரல் 14 |
| ஓட்டம் | 168 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
| ஆக்கச்செலவு | ₹1.35 கோடி[1] |
| மொத்த வருவாய் | ₹1+ கோடி [1] |
வடக்கன் பாட்டுகளை முதன்மைக் கதையாக்கி, எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய திரைப்படம். 1989 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். மம்மூட்டி, பாலன் கே. நாயர், சுரேஷ் கோபி, மாதவி, கீதா, கேப்டன் ராஜு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிப்பு
[தொகு]| நடித்தோர் | கதாபாத்திரம் |
|---|---|
| மம்மூட்டி | சந்து சேகவர் |
| பாலன் கே. நாயர் | கண்ணப்பன் சேகவர் |
| சுரேஷ் கோபி | ஆரோமல் சேகவர் |
| மாதவி | உண்ணியார்ச்சு |
| கீதா | குஞ்ஞி |
| கேப்டன் ராஜு | அரிங்கோடர் |
பாடல்கள்
[தொகு]கே. ஜயகுமார், கைதப்ரம் ஆகியோர் எழுதி, பாம்பே ரவி இசையமைத்துள்ளார்.
| பாடல் | பாடியது | இசையமைப்பு |
|---|---|---|
| சந்தனலேப சுகந்தம் | கே. ஜே. யேசுதாஸ் | கே. ஜயகுமார் |
| எந்தினவிடம் | கே. ஜே. யேசுதாஸ் | பரம்பராகதம் |
| இந்துலேக கண்துறன்னு | கே. ஜே. யேசுதாஸ் | கைதப்ரம் |
| களரிவிளக்க் தெளிஞ்ஞதாணோ | கே. எஸ். சித்ரா | கே. ஜயகுமார் |
| உண்ணி கணபதி தம்புரானே | கே. ஜே. யேசுதாஸ், ஆசா லதா | கைதப்ரம் |
விருதுகள்
[தொகு]- 1989 தேசிய திரைப்பட விருதுகள்
- மிகச் சிறந்த திரைக்கதை – எம். டி. வாசுதேவன் நாயர்
- மிகச் சிறந்த நடிகர் – மம்மூட்டி
- மிகச் சிறந்த நடன இயக்கம் – பி. கிருஷ்ணமூர்த்தி
- மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பு – நடராஜன்
- 1989 கேரள மாநில விருதுகள்
- மக்கள் விரும்பிய திரைப்படம்
- மிகச் சிறந்த திரைக்கதை – எம். டி. வாசுதேவன் நாயர்
- மிகச் சிறந்த நடிகர் – மம்மூட்டி
- மிகச் சிறந்த துணை நடிகை – கீதா
- மிகச் சிறந்த பாடகர் – கே. எஸ். சித்ரா
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ஹிட்டான கதை".
இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஒரு வடக்கன் வீரகாத
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு வடக்கன் வீரகாத
- ஒரு வடக்கன் வீரகாத – மலையாளசங்கீதம்.இன்போ
- மீண்டும் ஒரு வடக்கன் வீரகாத பரணிடப்பட்டது 2016-03-14 at the வந்தவழி இயந்திரம்