ஒரு பொண்ணு நினைச்சா
தோற்றம்
| ஒரு பொண்ணு நினைச்சா | |
|---|---|
| இயக்கம் | கே. சோழராஜன் |
| தயாரிப்பு | மயூரா சினி ஆர்ட்ஸ் வி. கணேஷ் பிலிப் சேவியர் |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
| நடிப்பு | மோகன் ராதா சரத் பாபு ஜனகராஜ் |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒரு பொண்ணு நினைச்சா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை கே. சோழராஜன் இயக்கினார்.