ஒரு பேப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு பேப்பர்
Oru paper.JPG
Front page of ORU PAPER, October 2008
வகைமாதம் இரு முறை
வடிவம்Tabloid
உரிமையாளர்(கள்)ஒரு பேப்பர்
நிறுவியது2004 (2004)
மொழிதமிழ், ஆங்கிலம்
தலைமையகம்இலண்டன்
இணையத்தளம்orupaper.com

ஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும். இது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வெளியிடப்படுகிறது. இந்த இதழ் அதன் நகைச்சுவை கலந்த ஆக்கங்களுக்காக அறியப்பட்டது. இதன் பல கட்டுரைகளில் ஈழத்து பேச்சு நடை பயன்படுத்தப்படுவதும் ஒரு சிறப்பு ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

ஒரு பேப்பர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_பேப்பர்&oldid=1521904" இருந்து மீள்விக்கப்பட்டது