ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையின் கருத்தை விளக்கும் ஒரு சிறு உரையாடலுடன் கூடிய படம்

ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words) என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் தெளிவாக விளக்க இயலும் யோசனை முறையை குறிக்கும் வாக்கியமாகும்.

இணையான மேற்கோள்கள்[தொகு]

இப்பழமொழிக்கு இணையான மேற்கோள்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நபர்களால் கூறப்பட்டுளது.

மேற்கோள் ஆண்டு கூறியவர் இடம்
ஒரு சித்திரம் தெடிய உரையை விட மேலானது. கி.பி.18-19ஆம் நூற்றாண்டு[1] நெப்போலியன் பொனபார்ட் படைவியூகம் தொடர்பான ஆலோசனையின் போது தன்னுடைய தளபதியிடம் கூறியது.
பல புத்தகங்கள் வெளிப்படுதுவதை ஒரு படம் எனக்கு வெளிப்படுத்திவிடும். கி.பி. 1862[2] இவான் டர்குனவ் நாவலாசிரியர் தன் புதினத்தில் கூறியது.
ஒரு பார்வைக்கான மதிப்பு ஆயிரம் வார்த்தைகள் கி.பி. 1921 ஃப்ரட் பெர்னார்ட்[3] வணிக விளம்பரம் தொடர்பாக கூறியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. மாவீரன் நெப்போலியன்
  2. Fathers and Sons, 1862
  3. "The history of a picture's worth". பார்க்கப்பட்ட நாள் 2008-07-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)