ஒரு நாள் வரும்
தோற்றம்
| ஒரு நாள் வரும் | |
|---|---|
பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | டி. கே. ராஜிவ் குமார் |
| தயாரிப்பு | மணியன்பிள்ளை ராஜு |
| கதை | சிறீனிவாசன் |
| இசை | எம். ஜி. ஸ்ரீகுமார் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | மனோஜ் பிள்ளை |
| படத்தொகுப்பு | பி. அஜித்குமார் |
| கலையகம் | மணியன்பிள்ளை ராஜு புரடக்சன்ஸ் |
| விநியோகம் | தமோர் சினிமா |
| வெளியீடு | 9 சூலை 2010 |
| ஓட்டம் | 144 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
| ஆக்கச்செலவு | ₹4.35 கோடி[1] |
ஒரு நாள் வரும் (Oru Naal Varum) என்பது 2010-இல் வெளியான மலையாளத் திரைப்படம் இத்திரைப்படத்தை டி. கே. ராஜிவ் குமார் இயக்கியிருந்தார். சிறீனிவாசன் கதை எழுத மணியன்பிள்ளை ராஜு தயாரித்திருந்தார். இதில் மோகன்லால், சமீரா ரெட்டி[2] ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறீனிவாசன், தேவயானி, நஸ்ரியா நசீம் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு எம். ஜி. ஸ்ரீகுமார் இசையமைத்துள்ளார்.[3] இத்திரைப்படம் 2010 ஜுலை 9 ஆம் நாள் அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும் ஊழலைச் சுற்றி வருகிறது.
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nair, Unni R. (22 July 2010). "Orunaal Varum: FAMILY HIT". The Indian Express. http://www.indianexpress.com/news/orunaal-varum-family-hit/649285/.
- ↑ "Sameera Reddy charms the Oru Naal Varum unit". Nowrunning.com. 13 March 2010. Archived from the original on 22 March 2010. Retrieved 20 July 2010.
- ↑ Nagarajan, Saraswathy (25 June 2010). "Song of success". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125060115/http://www.hindu.com/fr/2010/06/25/stories/2010062550840400.htm.