ஒரு கிராமத்து நதி (நூல்)
Jump to navigation
Jump to search
நூலாசிரியர் | சிற்பி பாலசுப்ரமணியம் |
---|---|
நாடு | இந்திய ஒன்றியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கவிதா பப்ளிகேஷன் |
வெளியிடப்பட்ட திகதி | 1998 |
ஊடக வகை | அச்சு நூல் |
பக்கங்கள் | 112 |
ஒரு கிராமத்து நதி என்பது ஒரு கவிதை நூல்.
நூல் அறிமுகம்[தொகு]
ஒரு கிராமத்து நதி என்னும் நூல் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம்[1] அவர்களால் எழுதப்பட்டது. 1998-ல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை 10 முறை பதிப்பிடப்பட்டுள்ளது.
நூல் விவரங்கள்[தொகு]
எழுத்தாளர் சிற்பி அவர்கள் தனது சொந்த ஊரில் ஒடிய ஒரு நதியின் பயணத்தையும், அந்நதியோடு தனது நினைவலைகளையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது[2] 2003-ல் வழங்கப்பட்டது.