ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துபி.மாரிமுத்து
இயக்கம்ஆர்.டி.நாரயணமூர்த்தி
நடிப்பு
இசைதர்ம பிரகாஷ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுருதி நாராயணன்
வினோதா நாராயணன்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்சுருதி புரொடக்சன்சு
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்25 அக்டோபர் 2021 (2021-10-25)
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
வெளியிணைப்புகள்
இணையதளம்

ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி என்பது 25 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] [2] இந்த தொடர் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்ற தொடரின் தொடர்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் சுருதி புரொடக்சன்சு தயாரிப்பில், ஆர்.டி.நாரயணமூர்த்தி என்பவர் இயக்கத்தில் அஷ்வினி, புவியரசு, சகாஸ்ரா, சுவாதி, விஷ்ணுகாந்த் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் கதை ராசாத்தி மற்றும் இனியன் மற்றும் அவர்களின் மகளான பூமிகாவின் வாழ்க்கையை சுற்றி கதை உருவாக்கப்பட்டுள்ளது.


கதைசுருக்கம்[தொகு]

சில போராட்டங்களுக்குப் பிறகு, ராசாத்திக்கும் இனியனுக்கும் பூமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது, கண்மணி மற்றும் குமரனுக்கு சுவேதா என்ற பெண் குழந்தை பிறந்தது. ராசாத்தியின் மகள் அழகாக இருக்கிறாள், கண்மணியின் மகள் கவர்ச்சியாக இருக்கிறாள். ஆனால் மரகதம் ராசாத்தியின் மகளை அதிகம் விரும்புகிறாள். இது வெறும் அன்பா அல்லது அவர்களின் பாசத்திற்கு பின்னால் உள்ள ரகசியம் என்பதை மையமாக கொண்டு கதையாக அமைகிறது.[3]

நடிகர்கள்[தொகு]

16 வருடங்களுக்கு முன்பு[தொகு]

  • அஷ்வினி - ராசாத்தி இனியன்
    • இனியனின் மனைவி மற்றும் சுவேதாவின் உண்மையான தாய், பூமிகாவின் வளர்ப்பு தாய்.
  • புவியரசு - இனியன்
    • ராசாத்தியின் கணவர் மற்றும் சுவேதாவின் உண்மையான தந்தை, பூமிகாவின் வளர்ப்பு தந்தை.
  • சகாஸ்ரா - பூமிகா
    • கண்மணி மற்றும் குமரனின் உண்மையான மகள். ராசாத்தி மற்றும் இனியனின் வளர்ப்பு மகள் (மரகதத்தால் ராசாத்திக்கு மாற்றப்பட்டாள்)
  • மேக்னா மிருத்திகா - ஸ்வேதா
    • ராசாத்தி மற்றும் இனியனின் உண்மையான மகள். கண்மணி மற்றும் குமரனின் வளர்ப்பு மகள் (மரகதத்தால் கண்மணிக்கு மாற்றப்பட்டாள்)
  • சுவாதி ராயல் - கண்மணி குமரன்
    • குமரனின் மனைவி, பூமிகாவின் உண்மையான தாய், சுவாதியின் வளர்ப்பு தாய்.
  • விஷ்ணுகாந்த் - குமரன்
    • கண்மணியின் கணவர், பூமிகாவின் உண்மையான தந்தை, சுவாதியின் வளர்ப்பு தந்தை.
  • பிந்து அனீசு - மரகதம் நேசமணி
  • தீபா நேத்ரன் - மங்கை பாரி
  • பிரபாகரன் சந்திரன் - பாரி
  • ரவிவர்மா - நேசமணி
  • சாய்ரா பானு - புனிதா
  • சுதர்சனம் - கபிலன்

16 வருடங்களுக்கு பிறகு[தொகு]

  • அஷ்வினி - ராசாத்தி மற்றும் ஸ்வேதா (இரட்டை வேடத்தில்)
  • இந்து சௌத்ரி - பூமிகா
  • அயூப் வி.ஜே. - மாதவன் (மேடி)
  • சந்தோஷ் - கௌதம்
  • சிவரஞ்சினி - கண்மணி
  • உமா ராணி - மரகதம் நேசமணி
  • ரவிவர்மா - நேசமணி
  • பூவிலங்கு மோகன் - சிவசங்கரனான்
  • யுவஸ்ரீ - கல்பனா
  • ஷாலினி ராஜன்
  • நிலா கிரேசி - ஸ்ருதி
  • கீதா சரஸ்வதி - செண்பகவல்லி
  • ரேவதி ஞானமுருகன் - ராகினி
  • சிவ தேவி - கோகிலா
  • பிரகாஷ் ராஜன் - பிரகாஷ்

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 2.8% 3.06%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zee Tamil to launch new fiction 'Oru Orula Oru Rajakumari'" (in en). bestmediainfo.com. http://bestmediainfo.com/2018/04/zee-tamil-to-launch-new-fiction-oru-orula-oru-rajakumari/. 
  2. Sparrow, Jack (8 April 2019). "Oru Oorla Oru Rajakumari cast". Onenov.in. 6 நவம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 ஜூலை 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Oru Oorla Rendu Rajakumari TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5". Zee5.com. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


ஜீ தமிழ் : திங்கள்-சனி மாலை 6 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி 2 அடுத்த நிகழ்ச்சி
திருமதி ஹிட்லர் -