ஒருவன்
தோற்றம்
| ஒருவன் | |
|---|---|
![]() திரைப்படப் பதாகை | |
| இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
| தயாரிப்பு | வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் கே. முரளிதரன் |
| வசனம் | கோபு பாபு (வசனங்கள்) |
| இசை | தேவா |
| நடிப்பு | சரத்குமார் பூஜா பத்ரா தேவயானி |
| ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
| படத்தொகுப்பு | சுரேஷ் அரசு |
| கலையகம் | லஷ்மி மூவி மேக்கர்ஸ் |
| வெளியீடு | 25 சூன் 1999 |
| ஓட்டம் | 153 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒருவன் என்பது 1999-இல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அதிரடி இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரத் குமார்,[1] பூஜா பத்ரா, தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- சரத்குமார் - சூர்யா
- பூஜா பத்ரா - கல்பனா
- தேவயானி - நந்தினி
- ரகுவரன் - கிருஷ்ண பிராத் இகாப
- ஆனந்த் ராஜ் - பீட்டர் பெர்னேன்டசு
- மணிவண்ணன்
- டெல்லி கணேஷ்
- வடிவேலு
- விவேக்
- கே. எஸ். ஜெயலட்சுமி
- சிறுவன் விக்கி
இசை
[தொகு]திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2][3]
| பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
|---|---|---|
| "சின்ன இரோஜா" | ஹரிஹரன் | பழநிபாரதி |
| "கோபாலா கோபாலா" | தேவா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | கலைகுமார் |
| "ஓ நந்தினி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா | இரா. இரவிசங்கர் |
| "வரேவா" | வந்தேமாதரம் சீனிவாசு | பழனி பாரதி |
| "வந்தாச்சு வந்தாச்சு" | மனோ, சுஜாதா | கலைகுமார் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arvind, T. (2 November 2017). "The numbers game: Tamil cinema's numerical titles". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171203133936/http://www.thehindu.com/entertainment/the-numbers-game-tamil-cinemas-numerical-titles/article19967003.ece.
- ↑ "Oruvan (2000)". Raaga.com. Archived from the original on 16 August 2022. Retrieved 2 March 2023.
- ↑ "Oruvan Tamil Film Audio cassette by Deva". Mossymart. Archived from the original on 28 January 2023. Retrieved 13 June 2023.
