உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருமைநிலைவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்மீகத்தில் ஒருமைநிலை என்பது "இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முழுமை" என்று பொருள்படுகிறது.[1] [2]

முதலாவது, ஒருமைநிலை என்பது அறிவின் முதிர்ச்சி நிலையை குறிக்கிறது. எதில் இரண்டை தன்மை ஒருமை நிலை உணர்வு அனுபவப்படுகிறதோ அதைப் பற்றி விவரிக்கிறது.

தொடர் துறவறம் நிலை மேற்கொள்வது, மன ஒருமைப்பாடுப் பயிற்சிகள், தியானித்தல், அறநெறிகளை பின்பற்றுதல், போன்றவற்றின் மூலம் இம்முதிர்வை அறிவு எட்டுகிறது.

இந்நிலையைப் பற்றி குறித்து இந்து சமயமானது அத்துவ வேதாந்தத்தில் சகஜ நிட்டை எனவும் துரியம் எனவும் கூறுகிறது.[3] [4]

புத்த மதத்தில் வெறுமை, பரிநிஷ்பன்னா (பூரணம்), ஸ்வசன்வேதன் (சுயஅமைதி), ரிக்பா (அறிதல்) எனவும் அழைக்கிறது.[5]

இஸ்லாமில் வஹ்தாத் அல் உஜுத்மேற்கத்திய கிருத்துவத்தில் நீயோ பிளாட்க்டோ மரபுகளில் ஹெனோசிஸ் எனவும் கூறுகின்றனர்.[6] [7]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருமைநிலைவாதம்&oldid=3960682" இலிருந்து மீள்விக்கப்பட்டது