ஒருத்தி மட்டும் கரையினிலே
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஒருத்தி மட்டும் கரையினிலே | |
|---|---|
| இயக்கம் | ஜே. ராமு |
| தயாரிப்பு | ஏ. அப்புசாமி ஸ்ரீ அம்மன் ஆர்ட் புரொடக்சன்சு ஏ. சம்பத்குமார் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சுதாகர் சரிதா |
| வெளியீடு | மே 23, 1981 |
| நீளம் | 3301 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒருத்தி மட்டும் கரையினிலே (Oruthi mattum karaiyenile) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா, ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ராஜேஷ்
- சுதாகர்
- சரிதா
- வைஜயந்திமாலா (அறிமுகம்)
- பூர்ணம் விஸ்வநாதன்
- வினு சக்ரவர்த்தி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- எஸ். எஸ். சந்திரன்
- காந்திமதி
- ஏ. கே. சுந்தரம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர்.