ஒருங்கிணைந்த பண்ணை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருங்கிணைந்த பண்ணை முறை (Integrated production) என்பது இயற்கை மூலவளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மாசுபடுத்தும் உள்ளீடுகளைத் தவிர்த்து, அவற்றை சீராக்கும் இயங்குமுறைகளால் பிரதியீடு செய்து, தரமான உணவுற்பத்தியை உருவாக்கி, பேண்தகு விவசாயத்தை உறுதிப்படுத்தும் பண்ணை நிர்வாக முறையாகும். இம்முறையில் சூழல் பாதுகாப்பு, இலாபத்தைப் பேணல், சமூகத் தேவைகள் என்பவை கருத்தில் கொள்ளப்பட்டு உயிரியல், தொழில்நுட்பம், வேதியியல் முறைகளுக்கிடையே ஒரு சமநிலை பேணப்படும். இம்முறை மூலம், மண்ணின் வளம், சூழல் வேறுபாடு என்பன பேணிப் பாதுகாக்கப்படும்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 3818: attempt to index local 'arch_text' (a nil value).