உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருங்கிணைந்த இருக்கை ஒதுக்கீடு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருங்கிணைந்த இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (ஜோசா)
Organization of Ministry of Education, MHRD, Government of India
துறை மேலோட்டம்
அமைப்பு2015 (11 ஆண்டுகளுக்கு முன்னர்) (2015)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்ஒருங்கிணைப்பு குழு அலுவலகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் & தேசிய தொழினுட்பக் கழகங்கள்
அமைப்பு தலைமைகள்
மூல நிறுவனம்கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா), புது தில்லி.
வலைத்தளம்josaa.nic.in

கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (Joint Seat Allocation Authority), ஜோசா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் 110 மூன்றாம் நிலை நிறுவனங்களில் சேர்க்கைக்கு நிர்வகிக்கவும் ஒழுங்குபடுத்தவும் முன்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்று அழைக்கப்பட்ட கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[1]

வரலாறு

[தொகு]

100 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டை நிர்வகிக்க அமைச்சகத்தால் 2018ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. அமைச்சகத்தின் கூட்டு சேர்க்கை வாரியம் மற்றும் மத்திய இருக்கை ஒதுக்கீடு வாரியத்தின் பிரதிநிதிகளால் இது உருவாக்கப்பட்டது. இவை முறையே இதொக மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடங்களை ஒதுக்குவதற்கு பொறுப்பாகும்.[2][3] 2018ஆம் ஆண்டில், மத்திய கூட்டு இருக்கை வாரியம் 100 நிறுவனங்களையும், இரண்டு சிறப்பு இடங்களையும் காலியாக அறிவித்தது. மும்பை-இந்தியன் ஆயில் ஒடிசா வேதி தொழிற்நுட்பவியல் நிறுவனத்தின் சேர்க்கை 2021 முதல் ஜோசா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[4][5]

நேரடி சேர்க்கை சர்ச்சை

[தொகு]

தொழில்துறை அறிக்கைகளின்படி, 2016 ஆலோசனை செயல்முறையைத் தொடர்ந்து நிறுவனங்களில் 3,000 முதல் 5,000 இடங்கள் காலியாக உள்ளன.[6][7] காலியிடங்களை நிரப்ப நேரடிச் சேர்க்கைச் சுற்று ஒதுக்கீடுகளுக்கான அழைப்புகள் இருந்தபோதிலும், நேரடிச் சேர்க்கை நடத்தப்படாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.[8]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ ""Information on Josaa"". Josaa. Retrieved 31 August 2016.
  2. ↑ "JoSAA 2016 - Recent Queries and FAQs". pp. 4, 9. Retrieved 5 September 2016.
  3. ↑ "More seats in new IITs 387 additional BTech berths on offer this year". Archived from the original on 31 July 2017.
  4. ↑ "Institute of Chemical Technology Mumbai-IndianOil Odisha Campus Bhubaneswar admissions through JoSAA" (PDF).
  5. ↑ "View". josaa.nic.in. Retrieved 2021-10-24.
  6. ↑ "3000 seats vacant in NITs, IIITs, GFTIs; Join Careers360 campaign to demand spot round". Careers360. Archived from the original on 10 September 2016. Retrieved 1 September 2016.
  7. ↑ "Aspirants future at stake as MHRD delay up filling up thousands of vacant seats". http://timesofindia.indiatimes.com/city/mangaluru/Aspirants-future-at-stake-as-MHRD-dilly-dallying-on-filling-up-thousands-of-vacant-seats-in-IIT/NITs/articleshow/54035420.cms.
  8. ↑ "JoSAA 2016 - Recent Queries and FAQs". pp. 4, 9. Retrieved 5 September 2016.