ஒருகோட்டு மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Naso|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஒருகோட்டு மீன்
புதைப்படிவ காலம்:இயோசீன் முதல் தற்போது வரை[1]
Short-nosed unicornfish, N. brevirostris
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Naso
Species

See text

ஒருகோட்டு மீன் அல்லது ஒற்றைக் கொம்பு மீன் (Naso) என்பது முள்வால் வகையி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். இந்த வகை மீன்கள் பொதுவாக யூனிகார்ன்ஃபிஷ்கள் (unicornfishes) என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் இதில் சில இன மீன்களுக்கு நெற்றியின் கொம்பு போன்ற ஒரு நீட்சி உள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்த மீன்களின் வால் துடுப்பு பகுதியில் கூர்மையான இரண்டு முட்கள் உண்டு. இந்த மீன்கள் ஈட்டி கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களியே பிரபலமாக உள்ளது. மேலும் இவற்றை முழுவதுமாக சுட்டு சமைக்கலாம். ஒருகோட்டு மீன்கள் பெரும்பாலும் பவளப் பாறைகளை சுற்றியே வாழ்கின்றன. இவை மாலைத்தீவுகளில் பெரும்பாலும் அல்கா மற்றும் ரோஷி (மாவு) ஆகியவற்றை உண்கிறது. இவை மாலத்தீவில் பிரபலமானவை.

இந்த இனமானது இந்தோ பசிபிக் முழுவதும் ஆப்பிரிக்காவிலிருந்து ஹவாய் வரை பரவியுள்ளது. [2]

இனங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 20 இனங்கள்:

குறிப்புகள்[தொகு]

  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2008-01-08. 
  2. Borden, W. C. (1998).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருகோட்டு_மீன்&oldid=3344271" இலிருந்து மீள்விக்கப்பட்டது