உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், கோராபுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம்
Central University of Orissa
CUO
centre
வகைமத்தியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2009
துணை வேந்தர்சச்சிதானந்த மகாந்தி
அமைவிடம், ,
இணையதளம்http://www.cuo.ac.in/

ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான ஒரிசாவின் கோராபுட் நகரத்தில் உள்ளது. இது இந்திய அரசின் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான 2009ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது,

துறைகள்

[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் துறைகள் உள்ளன.[1] மொழிப் பள்ளி

  • ஒடிய மொழி, இலக்கியம்
  • ஆங்கில மொழி, இலக்கியம்
  • இந்தி மொழி, இலக்கியம்
  • சமற்கிருதம்

சமூகவியல் பள்ளி

கல்வி, கல்வித் தொழில்நுட்பம்

  • ஊடகம்
  • ஆசிரியர் கல்வி

அடிப்படை அறிவியல் பள்ளி

  • கணிதம்
  • கணினி அறிவியல்

பொருளியல் பள்ளி

  • வணிகம்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]