ஒரிகியுலா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரிகுவெலா பெருங்கோவில்
Orihuela Cathedral
Catedral de Orihuela
பெருங்கோவிலின் பிரதான முகப்பு வாயிலின் தோற்றம்
அமைவிடம்ஒரிகுவெலா, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
Architecture
பாணிகோதிக்கு, மறுமலர்ச்சி, பரோக்கு

ஒரிகுவெலா பெருங்கோவில் (ஆங்கிலம்: Orihuela Cathedral; எசுப்பானியம்: Catedral de Orihuela) என்பது தெற்கு எசுப்பானியாவின் ஒரிகுவெலா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இப்பெருங்கோவில் இதற்கு முன்பிருந்த ஒரு இசுலாமியப் பள்ளிவாசலின் மேலே கட்டப்பட்டது. 1281 ஆம் ஆண்டில் கஸ்டிலே மன்னன் பத்தாம் அல்ஃபோன்சோவின் கட்டளைக்கிணங்க இப்பெருங்கோவில் கட்டப்பட்டது. கோதிக்கு, மறுமலர்ச்சி, பரோக் கட்டிடக்கலை அம்சங்கள் பொருந்தியதாக இப்பெருங்கோவில் காணப்படுகிறது.

மூலங்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஒரிகியுலா பெருங்கோவிலைப்பற்றி