ஒய் மரபணு கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒய் மரபணு கூட்டமைப்பு (Y Chromosome Consortium) (YCC)[1] என்பது மனிதனில் காணப்படும் பால் சார்ந்த ஒய் மரபணுவில் ஆய்வு மேற்கொள்ளும் மரபியல் ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பாகும். இவர்கள் மனித ஒய் மரபணுவின் வேறுபாடு மற்றும் மரபியல் பரிணாமம் குறித்த ஆய்வினை மேற்கொள்கின்றனர். ஒய்-குரோமோசோமின் மறுசீரமைக்கப்படாத பகுதி தொடர்பான தகவலில் புதிய மாறுபாடுகள் மற்றும் பெயரிடலில் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்களை வலை வளங்கள் தொகுக்கும் நோக்கத்தினைக் கொண்டுள்ளனர்.[2] இனவழித்தொடர்பு மற்றும் பெயரிடலில் புதுப்பிப்புகள் தொடர்பான ஆய்வு தரவுகளை வழங்குவது இவர்கள் பணியாகும். [3] [4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]