ஒய். பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒய். பிரகாஷ் (Y.Prakash) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தளி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓசூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 தளி திமுக 74,429 39.82%
2021 ஒசூர் திமுக 1,18,231 47.65%

மேற்கோள்கள்[தொகு]

  1. ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ். தினமணி இதழ். 15- மார்ச் -2021. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2021/mar/13/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-3580313.html. 
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._பிரகாஷ்&oldid=3146279" இருந்து மீள்விக்கப்பட்டது