ஒய். எஸ். சர்மிளா
தோற்றம்
ஒ. எஸ். சர்மிளா | |
|---|---|
| ஒய்எஸ்ஆர் தெலுங்கானாவின் தலைவர் - நிறுவனர் | |
| பதவியில் 8 சூலை 2021 – 2024 | |
| ஒய். எஸ். ஆர் தெலுங்கானா கட்சியின் தேசிய அழைப்பாளர் | |
| பதவியில் 8 சூலை 2021 – 2024 | |
| முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
| ஓய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் தேசிய அழைப்பாளர் | |
| பதவியில் 2012–2021 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | புலிவெந்துலா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு(2024–தற்போது) |
| பிற அரசியல் தொடர்புகள் | ஒய். எஸ். ஆர் காங்கிரசு (2011-2021) ஒய். எஸ். ஆர். தெலுங்கனா (2021-24) |
| துணைவர் | எம். அனில் குமார் |
| உறவுகள் |
|
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | ஹைதராபாத், தெலுங்கானா, இந்தியா |
எடுகுரி சண்டிந்தி ஷர்மிளா ரெட்டி என்பவர் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை மற்றும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.விஜயம்மா ஆகியோரின் மகள் ஆவார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டுராக பணியாற்றினார்.[1]