ஒயிட்ஹெட்டி சிலந்திபிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒயிட்ஹெட்டி சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: நெக்டாரினிடே
பேரினம்: அராக்னோதெரா
இனம்: அ. ஜூலியா
இருசொற் பெயரீடு
அராக்னோதெரா ஜூலியா
சார்ப்பி, 1887

ஒயிட்ஹெட்டி சிலந்திபிடிப்பான் (Whitehead's spiderhunter)(அராக்னோதெரா ஜூலியா) என்பது நெக்டரினிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவைச் சிற்றினமாகும். இது போர்னியோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும். போர்னியோ மற்றும் தென்கிழக்காசியாவின் பிற இடங்களில் இயற்கை வரலாற்று மாதிரிகளைச் சேகரித்த பிரித்தானிய ஆய்வாளர் ஜான் ஒயிட்ஹெட் (1860-1899) நினைவாகப் பெயரிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Arachnothera juliae". IUCN Red List of Threatened Species 2016: e.T22718131A94569006. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718131A94569006.en. https://www.iucnredlist.org/species/22718131/94569006. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Phillipps, Quentin; Phillipps, Karen (2011). Phillipps' Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-906780-56-2. 
  3. Beolens (2003). Whose Bird? Men and Women commemorated in the common names of birds. London: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7136-6647-1. https://archive.org/details/whosebirdmenwome0000beol.