ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Oasis of the Seas.jpg
MS ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ், நசவ், பஹாமாஸ்; ஜனவரி 2010
History
Name: ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்
Owner: ராயல் கரீபியன் சர்வதேச நிருவனம்
Operator: Royal Caribbean International
Port of registry: பஹமாஸின் கொடி Nassau, பகாமாசு
Route: கரிபியன்
Ordered: February 2006
Builder: STX Europe, Turku, பின்லாந்து
Cost: ஐஅ$1.4 billion (2006)
Yard number: 1363
Laid down: 12 நவம்பர் 2007
Launched: 21 நவம்பர் 2008 (float-out)
Christened: 30 நவம்பர் 2009
Completed: 28 அக்டோபர் 2009
Maiden voyage: 5 டிசம்பர் 2009
Identification: list error:
list (help)
Call sign: C6XS7
IMO number: 9383936
வார்ப்புரு:MMSI Number
Status: சேவையில் உள்ளது.
General characteristics
Class and type: Oasis-வகுப்பு cruise ship
Tonnage: list error:
list (help)
2,25,282 GT
2,42,999 NT
15,000 DWT[1]
Length: 361.6 m (1,186.5 ft) overall
Beam: list error:
list (help)
47 m (154 ft) waterline
60.5 m (198 ft) max beam
Height: 72 m (236 ft) above water line
Draught: 9.3 m (31 ft)
Depth: 22.55 m (74 ft)
Decks: 16 பயணிகள் தளம்
Installed power: list error:
list (help)
3 × 13,860 kW (18,590 hp) Wärtsilä 12V46D
3 × 18,480 kW (24,780 hp) Wärtsilä 16V46D
Propulsion: list error:
list (help)
3 × 20 MW (27,000 hp) ஏபிபி Azipod,
all azimuthing
4 × 5.5 MW (7,400 hp) Wärtsilä CT3500
bow thrusters
Speed: 22.6 knots (41.9 km/h; 26.0 mph)
Capacity: list error:
list (help)
5,400 ஒரு நேரத்தில் பயணிகள் வசதி முதல் அதிகபட்சம்மாக
6,296 வரை
Crew: list error:
list (help)
2,165 on maiden voyage
2,394 இதுகாறும் சூலை 2012

ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் (MS Oasis of the Seas) உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இது பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டது. 360 மீட்டர் நீளமும் 16 அடுக்கு மாடிகளையும் கொண்டது. 2700 அறைகளை கொண்டுள்ளது. இதில் ஓரே சமத்தில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 7 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன.[2]

சிறப்புகள்[தொகு]

கப்பல்களிலேயே பிரமாண்டத்திற்கு குறைவில்லாத கப்பல் இதுதான். இதன் எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்கள் கொண்டது. இதன் உள்ளே 150 மைல்கள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின்சார தேவைக்காக 3 ஆயிரத்து 300 மைல்கள் ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பயணம் ஒன்றின் போது 6,300 பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன மற்றும் இதில் 7 சிறிய நகரங்கள், 11 விடுதிகள், ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது. குழந்தைகள் விளையாட திடலும், கைப்பந்து மைதானமும், மற்றும் கோல்ஃப் மைதானமும் கொண்டு ஒரு சிறிய தீவு போல் காட்சி அளிக்கிறது.[3]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயாசிஸ்_ஆஃப்_தி_சீஸ்&oldid=1886947" இருந்து மீள்விக்கப்பட்டது