ஒமேகா-டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒமேகா-டி
OmegaT
OmegaT Logo.png
OmegaT 3.1.9 translating LibreOffice en-eu Fedora 22.png
ஒமேகா-டி மென்பொருள் லிப்ரே ஆபீஸ் மென்பொருளை ஆங்கிலத்தில் இருந்து பாஸ்க் மொழிக்கு மொழிபெயர்க்கிறது
வடிவமைப்பு கெய்த் காட்ஃபிரே
உருவாக்குனர் திதியர் பிரையல், அலெக்ஸ் புலோய்ச்சிக், சோல்டன் பார்ட்கோ, தியாகோ சபாகோ
துவக்க வெளியீடு நவம்பர் 28, 2002
இயக்குதளம் பல்வேறு இயங்கு தளங்களில்
வகை கணினி துணை மொழிபெயர்ப்பு
அனுமதி குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம் omegat.org

ஒமேகா-டி என்னும் கட்டற்ற மென்பொருள் ஜாவாவில் எழுதப்பட்டது. இது சோர்ஸ்போர்ஜில் தனி திட்டமாக தொடங்கப்பட்டது. இது மொழிபெயர்ப்புக்கு உதவும். இதைக் கொண்டு சுருங்குறித்தொடர் பயன்படுத்தவும், இணையான சொற்களை கண்டறியவும், பிழை திருத்தவும், இலக்கணத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கவும் முடியும்.

இது லினக்சு, மேக் ஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு[1] ஆகிய இயங்குதளங்களில் இயங்குகிறது. இந்த மென்பொருள் 27 மொழிகளில் கிடைக்கிறது.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமேகா-டி&oldid=2685292" இருந்து மீள்விக்கப்பட்டது