ஒமுரா திமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Balaenoptera|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஒமுரா திமிங்கிலம்
Balaenoptera omurai, Madagascar - Royal Society Open Science 1.jpg
ஒமுரா திமிங்கிலம்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Balaenoptera
இனம்: வார்ப்புரு:Taxonomy/BalaenopteraB. omurai
இருசொற் பெயரீடு
Balaenoptera omurai
Wada, Oishi & Yamada, 2003

ஒமுரா திமிங்கலம் (Omura's whale) அல்லது குள்ள துடுப்பு திமிங்கலம் என்பது மிகவும் குறைவாகவே அறியப்பட்ட ஒரு திமிங்கில இனம் ஆகும். இதுகுறித்த முறையான விளக்கத்திற்கு முன், இது பல்வேறு ஆதாரங்களால் பிருதெஸ் திமிங்கலத்தின் சிறிய, குள்ள அல்லது பிக்மி வடிவ உட்பிரிவாக கருதினர். [2] இதற்கு யப்பானிய திமிங்கில வல்லுனநாரன ஹிடியோ ஓமுராவின் பெயர் சூட்டப்பட்டது. [3] [4]

இந்த திமிங்கலம் குறித்த அறிவியல் விளக்கம் 2003 இல் மூன்று யப்பானிய அறிவியலாளர்களால் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது. இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது தனி இனம் என தீர்மானித்தனர். இது 1970 களின் பிற்பகுதியில் இந்தோ-பசிபிக் பகுதியில் யப்பானிய ஆராய்ச்சி கப்பல்களால் பிடிபட்ட எட்டு மீன்கள் மற்றும் 1998 இல் யப்பான் கடலில் உள்ள ஒரு தீவான சுனோஷிமாவில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு வயது வந்த பெண் திமிங்கிலம் என ஒன்பது. திமிங்கிலங்கங்களின், ஏராளமான மரபணு ஆதாரங்கள் ஒமுரா இனம் ஒரு தனி இனம் என்பதை உறுதிப்படுத்தின. இது நீலத் திமிங்கலத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. [3] [5]

மேமுல் ஸ்பேஸ் ஆப் த வேலட் நூலின் மூன்றாவது பதிப்பில், இந்த மீன் இனமானது பிருதெஸ் திமிங்கிலத்தின் உட்பிரிவாக வகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த இனம் குறித்த செய்தி திருத்தத்திற்கு உட்பட்டது என்பதை நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். [6]

குறிப்புகள்[தொகு]

  1. Cooke, J.G. & Brownell Jr., R.L. 2019. Balaenoptera omurai (amended version of 2018 assessment). The IUCN Red List of Threatened Species 2019: e.T136623A144790120. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2019-1.RLTS.T136623A144790120.en. Downloaded on 03 May 2021.
  2. Ohsumi 1978, Wada and Numachi 1991, Carwardine 1995, Perrin et al. 1996, Kahn 2001, LeDuc and Dizon 2002, Kato 2002, and many others
  3. 3.0 3.1 Wada, S.; Oishi, M.; Yamada, T.K. (2003). "A newly discovered species of living baleen whale". Nature 426 (6964): 278–281. doi:10.1038/nature02103. இணையக் கணினி நூலக மையம்:110553472. பப்மெட்:14628049. Bibcode: 2003Natur.426..278W.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Wada2003" defined multiple times with different content
  4. Weintraub, Karen (22 March 2019). "An Elusive Whale Is Found All Around the World - Researchers are learning about a newly identified species of baleen whales, tracing sightings and sounds to learn that they stay mainly in tropical waters.". https://www.nytimes.com/2019/03/22/science/omuras-whales-habitat.html. 
  5. Sasaki, T.; Nikaido, M.; Wada, S.; Yamada, T.K.; Cao, Y.; Hasegawa, M.; Okada, N. (2006). "Balaenoptera omurai is a newly discovered baleen whale that represents an ancient evolutionary lineage". Molecular Phylogenetics and Evolution 41 (1): 40–52. doi:10.1016/j.ympev.2006.03.032. பப்மெட்:16843687. 
  6. Balaenoptera edeni Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமுரா_திமிங்கிலம்&oldid=3285274" இருந்து மீள்விக்கப்பட்டது