உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்ஸ் அப்பான் எ டைம் (2008 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்ஸ் அப்பான் எ டைம்
இயக்கம்ஜியோங் யோங்-கி
தயாரிப்புகாங்க் ஹியுன் - வூ
கதைசியோன் சிஜோங்-இல்
நடிப்புபார்க் யோங்-வூ மற்றும் லீ பூ-யங்
ஒளிப்பதிவுமூன் யங்-சிக்
படத்தொகுப்புகிம் சன்-மின்
விநியோகம்சிஹச் எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுசனவரி 30, 2008 (2008-01-30)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
மொத்த வருவாய்ஐஅ$10,614,012

ஒன்ஸ் அப்பான் எ டைம் 2008ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை ஜியோங் யோங்-கி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் திரைக்கதை சியோன் சிஜோங்-இல்லிருந்து எடுத்தாளப்பட்டதாகும். பார்க் யோங்-வூ மற்றும் லீ பூ-யங் ஆகியோர் நடித்த இப்படம், கொரியவின் 1940களில் பிரபலமான திருட்டினை மையமாக் கொண்டது.

சிஹச் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் ஜனவரி 30, 2008ல் இப்படம் திரையிடப்பட்டது.[1]

[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. Darcy Paquet (4 February 2008). "Holiday Game plays big in S. Korea". Variety. Retrieved 5 August 2008.
  2. Han Sunhee (5 August 2008). "SK Telecom adds to $25 mil film fund". Variety. Retrieved 5 August 2008.

வெளி இணைப்புகள்[தொகு]