ஒன்ராறியோ அறிவியல் நடுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ontario Science Centre
0OSC Sept23 06.jpg
A view of the Ontario Science Centre in 2006, including the Teluscape in front of the building
நிறுவப்பட்டதுSeptember 27, 1969
அமைவிடம்தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா
வகைScience museum
இயக்குநர்Lesley Lewis, CEO
Mark Cohon, Chair
வலைத்தளம்http://www.ontariosciencecentre.ca/


ஒன்ராறியோ அறிவியல் நடுவம் (Ontario Science Centre ) என்பது ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடாவில் அமைந்துள்ள ஒரு அறிவியல் காட்சியகம் ஆகும். 1969 ம் ஆண்டு இது திறக்கப்பட்டது. அறிவியல் கண்காட்சிகள், நிகழ்ச்சிகள், பரிசோதனைகள் எனப் பல தரப்பட்ட ஈர்ப்புகள் இங்கு உள்ளன. பள்ளி மாணவர்கள் இதைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.