ஒன்னல்வாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்னல்வாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

ஒன்னல்வாடி ( Onnalavadi ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஒசூர் இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 50 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலையகரான சென்னையில் இருந்து 307 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 7 கி.மீ தொலைவில் உள்ள ஒசூர் தெடர்வண்டி நிலையமாகும்.[2]

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Onalvadi". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்னல்வாடி&oldid=3928381" இலிருந்து மீள்விக்கப்பட்டது