ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒன்னப்பகவுண்டனஅள்ளி , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 1515, மொத்த மக்கள் தொகைகள் 6127,[2]. இதில் 3041 ஆண்களும், 3086 பெண்களும் அடங்குவர். இங்கு ஒவ்வொரு வருடமும் மே அல்லது சூன் மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாரியம்மன் கடவுள் மழை மற்றும் காவல் தெய்வமாக வணங்குகின்றனர்.

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/Onnappagoundanahalli,+Tamil+Nadu+636809/@12.1900982,78.0498638,1256m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac22669d65fbf9:0x5dd7818bf3a12666!8m2!3d12.1909742!4d78.0566344?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196